Views Navigation

Event Views Navigation

Today

Latest Past Events

ஊழலை ஒழிக்க உறுதிமொழி

ஸ்ரீரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊழலற்ற தமிழகத்தை உருவாக்குவதற்காக 26.10.2026 இன்று காலை 12.45 மணியளவில் கல்லூரி முதல்வர் முனைவர் பி. டேவிட் லிவிங்ஸ்டன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் முதல்வர், அனைத்துத் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் என அனைத்து ஊழியர்களும் உறுதி மொழியேற்றனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வில் தரவரிசை பெற்ற கல்லூரி மாணவர்கள்

2025--2026 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய பருவத் தேர்வில் திருச்சிராப்பள்ளி திருவரங்கம் நவலூர் குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். சத்தியமூர்த்தி.பொ தமிழ்த் துறை இரண்டாம் இடம் ராஜேஸ்வரி.மு ஆங்கிலத் துறை ஐந்தாம் இடம் பாலமுருகன்.க பொருளியல் துறை ஏழாம் இடம் பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் முதல் இருபது இடங்களில் மதிப்பெண் … Continue reading பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வில் தரவரிசை பெற்ற கல்லூரி மாணவர்கள்

போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் திருவரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 07.10.2026 அன்று காலை 11.00 மணிக்குக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாகக் கல்லூரி முதல்வர் முனைவர் பி.டேவிட் லிவிங்ஸ்டன் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள். தனது தலைமையுரையில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நம் கல்லூரியில் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும், மாணவர்களின் நலனில் அக்கறையும் , சமூக வளர்ச்சியில் ஆர்வமும் உள்ள நாம் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வைக் கொண்டு சேர்ப்பதைக் … Continue reading போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்