Important Notes :- UG Admission 2026-2027 Special Category Ranklist Ex-Servicemen Category | Disabled Category | Andhaman Nicobar Category | NCC Category | Security Forces Category | Sports Category | Course-wise Rank list : Tamil | English | BBA | Commerce | Computer Applications | Computer Science | Economics | Maths | UG - PG முதலாம் ஆண்டு கல்லூரி அனுமதி சேர்க்கைக்கு சார்ந்த துறை தலைவர்களை அனுகுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள், முதல்வர் | வரும் கல்வி ஆண்டில் 2026-27 மாணவர்கள் சேர்க்கைகான (M.A.English, M.Com, M.sc Computer science, M.sc Mathematics ) விண்ணப்ப பதிவு 20-6-2025 முதல் tngasa.in மூலம் விண்ணப்பிக்கலாம். | Important Notes :- வரும் கல்வி ஆண்டில் 2025-26 மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்ப பதிவு 7-5-2025 முதல் 27-5-2025 வரை கல்லூரியில் சேர்க்கை உதவி மையம் (AFC) மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகிறது. | UNDER ADMISSION 2025-26 :- 1. ADMISSION GUIDELINES 2025-2026 | 2. PROSEPECTUS | 3. FEES STRUCTURE 2025- 26
+91 431 2905029
princibui@bdu.ac.in

பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வில் தரவரிசை பெற்ற கல்லூரி மாணவர்கள்

Loading Events

« All Events

  • This event has passed.

பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வில் தரவரிசை பெற்ற கல்லூரி மாணவர்கள்

October 22 @ 8:00 am - 5:00 pm

2025–2026 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய பருவத் தேர்வில் திருச்சிராப்பள்ளி திருவரங்கம் நவலூர் குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

சத்தியமூர்த்தி.பொ தமிழ்த் துறை இரண்டாம் இடம்

ராஜேஸ்வரி.மு ஆங்கிலத் துறை ஐந்தாம் இடம்

பாலமுருகன்.க பொருளியல் துறை ஏழாம் இடம்

பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் முதல் இருபது இடங்களில் மதிப்பெண் பெற்ற மேற்கண்ட மாணவர்களின் திறமையைப் பாராட்டும் விதமாகக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.டேவிட் லிவிங்ஸ்டன் அவர்கள் பாராட்டி தனது வாழ்தினைத் தெரிவித்தார்கள்.

மேலும் அனைத்து துறைத் தலைவர்களும் கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்குத் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்தனர்.

Details

  • Date: October 22
  • Time:
    8:00 am - 5:00 pm