Important Notes :- UG Admission 2026-2027 Special Category Ranklist Ex-Servicemen Category | Disabled Category | Andhaman Nicobar Category | NCC Category | Security Forces Category | Sports Category | Course-wise Rank list : Tamil | English | BBA | Commerce | Computer Applications | Computer Science | Economics | Maths | UG - PG முதலாம் ஆண்டு கல்லூரி அனுமதி சேர்க்கைக்கு சார்ந்த துறை தலைவர்களை அனுகுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள், முதல்வர் | வரும் கல்வி ஆண்டில் 2026-27 மாணவர்கள் சேர்க்கைகான (M.A.English, M.Com, M.sc Computer science, M.sc Mathematics ) விண்ணப்ப பதிவு 20-6-2025 முதல் tngasa.in மூலம் விண்ணப்பிக்கலாம். | Important Notes :- வரும் கல்வி ஆண்டில் 2025-26 மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்ப பதிவு 7-5-2025 முதல் 27-5-2025 வரை கல்லூரியில் சேர்க்கை உதவி மையம் (AFC) மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகிறது. | UNDER ADMISSION 2025-26 :- 1. ADMISSION GUIDELINES 2025-2026 | 2. PROSEPECTUS | 3. FEES STRUCTURE 2025- 26
+91 431 2905029
princibui@bdu.ac.in

பாரதிதாசன் பல்கலைக்கழக கலைப் பண்பாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் சாதனை

Loading Events

« All Events

  • This event has passed.

பாரதிதாசன் பல்கலைக்கழக கலைப் பண்பாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் சாதனை

October 1 @ 8:00 am - October 4 @ 5:00 pm

01-10-2026 முதல் 04-10-2026 வரை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கல்லூரிகளுக்கு இடையிலான கலைப் பண்பாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதில் திருச்சி மாவட்டம் திருவரங்கம் நவலூர்குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும்
சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.

இதில் தமிழ் இலக்கியம் மூன்றாம் ஆண்டு மாணவன் சு.தேவேந்திரன் Reels Creation போட்டியில் இரண்டாம் பரிசும்,

ஆங்கிலத் துறை மூன்றாம் ஆண்டு மாணவி மீ.கமலினி ரங்கோலிப் போட்டியில் ஐந்தாம் இடமும் பெற்று கல்லூரிக்குச் சிறப்பு சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்ற/ பங்கேற்ற அனைத்து மாணவர்களையும், கலைப் பண்பாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் களையும் அனைத்துத் துறைத் தலைவர்கள் முன்னிலையில் கல்லூரி முதல்வர் முனைவர் பி.டேவிட் லிவிங்ஸ்டன் அவர்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

Details

  • Start: October 1 @ 8:00 am
  • End: October 4 @ 5:00 pm