- This event has passed.
ஊழலை ஒழிக்க உறுதிமொழி
October 26 @ 8:00 am - 5:00 pm


ஸ்ரீரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊழலற்ற தமிழகத்தை உருவாக்குவதற்காக 26.10.2026 இன்று காலை 12.45 மணியளவில் கல்லூரி முதல்வர் முனைவர் பி. டேவிட் லிவிங்ஸ்டன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் முதல்வர், அனைத்துத் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் என அனைத்து ஊழியர்களும் உறுதி மொழியேற்றனர்.

