நாட்டு நலப்பணித்திட்டம்
நாட்டு நலப்பணித்திட்டம் சிறப்பு முகாமின் முதல் நாளான இன்று, திருச்சி மாவட்ட மனவள பயிற்றுநர் கவிதா அவர்கள், மாணவ மாணவிகளுக்கு. மன நலத்தின் அவசியம் பற்றியும் போதைப்பொருள் விழிப்புணர்வு பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.

Dr. V. NARAYANA NAMBI has joined in our college on 31-01-2026. As per DCE’s Order dated 09-02-2026 Dr. V. NARAYANA NAMBI is taking Charge as Principal (In-Charge) from Dr. P. … Continue reading Dr. V. Narayana Nambi, Taking Charge as Principal(FAC) on 11-02-2026
Dr. A. Gopala Krishnan felicitating the New Principal Sir
திருவரங்கம் அரசு கலை அறிவியல் கல்லூரியின் 10 வது பட்டமளிப்பு விழா 14.03.2026 சனிக்கிழமை காலை நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் வ.நாராயண நம்பி தலைமை தாங்கினார். https://trichyvision.com/10th-convocation-ceremony-at-thiruvarangam-government-arts-college-450-students-graduated/