Events
-
-
-
தமிழ்நாடு மாண்புமிகு முதல்வரின் வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சி
தமிழ்நாடு மாண்புமிகு முதல்வரின் வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சி கல்லூரியின் கருத்தரங்கு கூடத்தில் நேரடி ஒளிபரப்பு செய்து, கல்லூரியின் முதல்வர் அவர்களோடு பேராசிரியர்கள், மற்றும் மாணாக்கர்கள் கண்டு மகிழ்ந்த நிகழ்வு...
-
Regional Joint Director Visits Our College for Quality Review
Dr. K. RADHA KRISHNAN, the Regional Joint Director, Trichy has inspected our college today and interacted with the College Principal and all the Heads of the Departments about the Quality of the Higher Education of TamilNadu.
-
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்டம்
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்டம் - தமிழ் துறையில் முதல்வர் தலைமையில் தொடங்கப்பட்டது.
-
நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதர இயக்கம் இணைந்து நடத்திய கல்லூரி மாணவ மாணவிகளுக்கான மன நலத்திட்ட பயிற்சி
நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதர இயக்கம் இணைந்து நடத்திய கல்லூரி மாணவ மாணவிகளுக்கான மன நலத்திட்ட பயிற்சி
-
நாட்டு நலப்பணித் திட்டம் – இரத்த தான முகாம்
நாட்டு நலப்பணித் திட்டம் - இரத்த தான முகாம்
-
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்ட போட்டிகள் – திருக்குறள் விவாத மேடைப் போட்டி
திருக்குறள் விவாத மேடைப் போட்டியில் அனைத்து துறைகளிலிருந்தும் மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
-
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்ட போட்டிகள் – திருக்குறள் உரை உருவகக் கட்டுரைப் போட்டி
திருக்குறள் உரை உருவகக் கட்டுரைப் போட்டியினை முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அனைத்து துறைகளிலிருந்தும் மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
-
-
புனித வின்சென்ட் மெட்ரிக் பள்ளியில் நடை பெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில்…
புனித வின்சென்ட் மெட்ரிக் பள்ளியில் நடை பெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் நமது ஶ்ரீ ரங்கம் அரசு கலைக் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி நம் கல்லூரிக்கு பெயரும் புகழும் ,பாராட்டுக்கள் பெற்ற இனிய தருணம்.
-
இரண்டு நாட்கள் திருக்குறள் கருத்தரங்கம் தமிழ் துறையால் நடத்தப்பட்டது.
03/01/2026 & 05/01/2026 - இரண்டு நாட்கள் திருக்குறள் கருத்தரங்கம் தமிழ் துறையால் நடத்தப்பட்டது. 05/01/2026 இன்று பிற்பகல் 1.00 மணியளவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது திருச்சி திருக்குறள் பேரவையின் தலைவர் பு. வெ.தேவராசு அவர்கள் சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
-
-

