Independence Day Celebration
Independence Day Celebration
Independence Day Celebration
நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 27/11/2025 அன்று வனத்துறையின் உதவிகளோடு நமது கல்லூரியில் மரக்கன்றுகள் நடப்பட்டன
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சிப்புரை இனாம்குளத்தூர் செவிலியர் (Nurse)மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 1/12/2025 நமது கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
06-12-2025 (100 Days Workers cleaning the College Campus)
தமிழ்நாடு மாண்புமிகு முதல்வரின் வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சி கல்லூரியின் கருத்தரங்கு கூடத்தில் நேரடி ஒளிபரப்பு செய்து, கல்லூரியின் முதல்வர் அவர்களோடு பேராசிரியர்கள், மற்றும் மாணாக்கர்கள் கண்டு மகிழ்ந்த நிகழ்வு...